தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

மருத்துவ உதவி வேண்டி! (Updated)

"எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” (அல் குர்ஆன் 5:32)

சகோ.பிலால் அவர்களின் தற்போதைய நிலவரம் (25.11.2011)

பாண்டிச்சேரி அருகேயுள்ள கோட்டாக்குப்பத்தில் மாதம் ரூ.2,000/- வாடகையில் வீடு எடுத்து தங்கி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை டயாலீஸ் (dialysis) செய்து வருகிறார்கள்.  ஒருமுறை டயாலீஸ் செய்ய ரூ.2,000/- செலவு ஆகி வருகின்றது. 


இந்நிலையில் அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆக வேண்டும். அவருடைய தாய்மாமா ஹாரீஸ்வுடைய கிட்னி பிலால் அவர்களுக்கு பொருந்தவில்லை. ஆகையால் பணம் கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம்.  சென்னை ராமசந்திர ஹாஸ்பிட்டலில் கிட்னி உள்பட அறுவை சிகிச்சை செய்ய ரூ.5,00,000/- ஜந்து இலட்சம் (தோராயமாக - இத்துடன் Quotation இணைத்துள்ளேன்.)


ஆகவே, சகோதரர்களே! உயிர்க்காக போராடும் ஒரு ஏழை முஸ்லிம் சகோதரனின் உயிரை காப்பற்ற! நாம் ஏற்கனவே கொடுத்துவிட்டோமே! என்று சோர்வுயடையமால் பொருளாதாரத்தை வாரி வழங்குவோம்.  ஏன் என்றால் இன்னும் பொளாதார தேவையுள்ளது சகோதரர்களே! மேலும், அவருக்காக தொடர்ந்து துஆ செய்வோம்! 


நிச்சயமாக இதற்கான கூலியை அல்லாஹ்விடத்தில் நாம் பெற்றுகொள்வோம்!(Ramachandra Medical Centre - Operation quotation)

(MEDICAL CERTIFICATE  FOR DIALYSIS)

பொருளாதார உதவி செய்வோர் கீழகண்ட நபரை தொடர்பு கொள்ளவும்.

சகோ. ஃபாஜல் உசேன் - 0091 944 206 7911

உதவி செய்ய விருப்புவோர் கீழகண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பவும்.

A/C NO: 6186 0103 5564

NAME:  FAZAL HUSSAIN

BANK: ICICI BANK 

BRANCH: PORTONOVO

PORTONOVO

CUDDALORE DISTRICT

TAMILNADU - INDIA

இந்த சகோதரருக்கு முதல்கட்டமாக பரங்கிப்பேட்டை TNTJ சார்பாக  ரூ.32,500/-  கொடுக்கப்படுள்ளது என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More