தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

நோன்பு கஞ்சி முறை


அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புச் சகோதரர்களுக்கு,

இன்ஷாஅல்லாஹ் இன்னும் சில தினங்களில் நாம் ரமலான் மாதத்தை அடைய இருக்கின்றோம். வழக்கம் போல் இந்த வருடமும் பரங்கிப்பேட்டை மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் (TNTJ PNO மர்கஸ்) கஞ்சி விநியோகம் மற்றும் நோன்பு திறப்பதற்க்கு (இப்தார்) ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.

(டில்லி சாஹிப் பகுதி மக்கள் உள்படஏரளமானவர்கள் கஞ்சி வாங்கி செல்லுகிறார்கள்.)

இந்த வருடம் கஞ்சி முறை ஒன்றுக்கு ரூபாய்.2,500/- என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கஞ்சிமுறை கொடுக்க விருப்பும் உள்ள சகோதரர்கள் தொடர்புக்கு:-

ஹாஜப்பா - +91 9790216110

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்முடைய செயல்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவனாக!

[இத்துடன் சென்ற வருட புகைப்படங்கள் இனைக்கப்பட்டுள்ளது பார்வையிடவும்]

அன்புடன்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
பரங்கிப்பேட்டை TNTJ.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More